வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 101.50 அதிகரித்து ரூபாய் 2,234 விற்பனை செய்யபடுகிறது. 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஓராண்டில் சென்னையில் ரூபாய் 770 உயர்ந்துள்ளது.. சிலிண்டர் விலை உயர்வால் ஓட்டல்கள் மற்றும் டீ கடைகளில் உணவு, டீ, காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது..
Categories