Categories
மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை கடும் உயர்வு….. புலம்பும் இல்லத்தரசிகள்….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி கணக்கு முதல் சிலிண்டர் விலை வரை அனைத்திலும் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் ரூ.1,015.50, மே 19 இல் ரூ.1018.50 ஆக இருந்த சிலிண்டர் விலை மேலும் 50 உயர்ந்து ரூ.1068.59 ககு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இம்மாதம் 1 ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை 187 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |