இந்திய அளவில் மாநில சுகாதாரத் துறையின் தரவரிசைப் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கான இந்த தர வரிசை பட்டியலில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. கேரள மாநிலம் முதலிடத்தையும், தெலுங்கானா மாநிலம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
Categories