Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : சென்னையில் ஏர்டெல் சேவை பாதிப்பு….. வாடிக்கையாளர்கள் அவதி..!!

சென்னையில் சில பகுதிகளில் ஏர்டெல் செல்போன் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் ஏர்டெல் செல்போன் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.. சுமார் 30 நிமிடமாக ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து பிறருக்கு போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.. இதற்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை.

Categories

Tech |