மகாத்மா காந்தியின் தனிச் செயலாளராக இருந்த வி கல்யாணம் சற்றுமுன் சென்னையில் காலமானார்.
மகாத்மா காந்தியின் தனிச் செயலாளராக இருந்த பி கல்யாணம் என்பவர் வயது மூப்பு காரணமாக சென்னையில் சற்று முன் காலமானார். இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தவர். காந்தியை கொண்டாடுவதை காட்டிலும் அவரின் வழியில் வாழ்ந்து காட்டுவதே காந்தியை பற்றி என சூளுரைத்தார். இவர் வயது முதுமையின் காரணமாக சென்னையில் இன்று காலமானார்.