Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னையில் RT-PCR பரிசோதனை அதிகரிக்க ஆணை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் RT-PCR பரிசோதனையை அதிகரிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: “சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் RT-PCR பரிசோதனைகளை செய்து கண்காணிக்கவும், 22,000 பரிசோதனைகளை 25,000 பரிசோதனைகளை அதிகரிக்கவும் அலுவலர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |