Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சு வலி… மருத்துவமனையில் அனுமதி!!

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அலுவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.. உடனடியாக அங்கு இருக்கக்கூடிய மற்ற காவல்துறை அதிகாரிகள் அவரை சொந்த வாகனத்திலேயே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.. ஆயிரம் விளக்கில் இருக்கக்கூடிய அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.. அங்கு தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

.

 

Categories

Tech |