Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு..!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார். அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கில் எந்தவிதமான முகாமிரமும் இல்லை என விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கிரிஸ்டோபர் உத்தரவிட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தன்னரசு விடுவிக்கப்பட்டுள்ளார்..

Categories

Tech |