Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜனவரி 20 க்கு பிறகு செமஸ்டர் தேர்வு நடத்தப்படும்.. அமைச்சர் பொன்முடி!!

தமிழகத்தில் ஜனவரி 20ம் தேதிக்கு பிறகு உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவித்தபடி ஆப்லைன் முறையிலேயே செமஸ்டர் தேர்வு நடைபெறும். ஆஃப்லைன் தேர்வுக்கு ஒரு மாதம் அவகாசம் கோரிய நிலையில் இரண்டு மாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |