Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜன.12ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வர உள்ளார்.

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரியை திறந்து வைப்பதற்காக ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்படி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்க உள்ளது.

Categories

Tech |