Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜூன்-7 க்கு பின் ஊரடங்கில் தளர்வு – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனைத்தொடர்ந்து மேலும் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இதில் எந்த தளர்வுகளும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஜூன் 7ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு தளர்வு அளித்தது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. அனைத்து கட்சிகள் மருத்துவ நிபுணர்களின் கருத்தை அறிந்த பிறகே ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம். மேலும் எல்லா இடத்திலும் சுண்ணாம்பு பொடி, பிளீச்சிங் பவுடர் தெளிக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |