நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற ஒரு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆர்டிஓ அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனைகளில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Categories