தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வாக நாளை முதல் கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஜூலை 7ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories