Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஜெயலலிதாவிடம் இருந்தது…. EPS கிட்ட இல்லையாமே…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும் இந்த தொகுதி பங்கீடு பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்த தேமுதிக அதிமுக கட்சியில் இணைந்தது. இதையடுத்து தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் பிரேமலதா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். கேட்ட தொகுதிகளை தராததை விட முதலில் தங்களை காயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். கூட்டணி தர்மம் இல்லாமல் அதிமுக செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டிய பிரேமலதா மக்களவை தேர்தலில் கொடுத்த நான்கு தொகுதிகளும் தேவை இல்லாதவை என்று காட்டமாக கூறியுள்ளார்.

Categories

Tech |