Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டிசம்பர்-20 ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதியில்லை…. அதிரடி அறிவிப்பு…!!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் கொடியேற்றம், 19ஆம் தேதி நடைபெறும் தேரோட்டத்திற்கும்  பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |