Categories
தேசிய செய்திகள்

BREAKING : டிசம்பர். 31 , ஜனவரி 1, 2-ல் ஊரடங்கு…. அரசு புதிய அறிவிப்பு….!!!

டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் இரவு தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 31 ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. காலால்துறையிடம் அனுமதி பெற்று புத்தாண்டை முன்னிட்டு கூடுதல் நேர மதுக் கடைகளைத் திறக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |