Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டிராபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடம் – அதிர்ச்சி…!!!

டிராபிக் ராமசாமி ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச் சேவகர் ஆவார். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர்.

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டிராபிக் ராமசாமிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |