Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து!!

டெல்லி சிபிஐ வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..

டெல்லி லோதி சாலை பகுதியில் உள்ள சிஜிஓ வளாகத்தில் உள்ள சிபிஐ கட்டிடத்தின் அடித்தளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.. கட்டிடத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர். 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..

 

Categories

Tech |