சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது CAA சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிற்பேன் என்று கூறினேன்.போராட்டங்களை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். டெல்லியில் வன்முறைக்கு உளவுத் துறையின் தோல்வியே காரணம். சில கட்சிகள் மதத்தை வைத்து போராட்டங்களை தூண்டுகின்றன. டெல்லியில் வன்முறை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Categories