Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லி : வாக்கு எண்ணிக்கை தொடக்கம் …!!

70 சட்டப்பேரவை உறுப்பினர்களைக்கொண்ட டெல்லியில் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 62 சதவீத வாக்குப்பதிவு பதிவாகிய நிலையில் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட இருக்கின்றன. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் என்னும் பணி தொடங்கியுள்ளது.

Categories

Tech |