Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ட்ரோன் வெடிகுண்டு தாக்குதல்…. 2 இந்தியர்கள் பலி….!!!

அபுதாபி விமான நிலைய ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் ஒரு பாகிஸ்தானியர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். ட்ரோன் வெடிகுண்டு தாக்குதலில் எரிபொருள் டேங்க் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |