சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 40,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ரூ. 112 உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.5,065க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50க்கு விற்பனையாகி வருகிறது.
Categories