Categories
மற்றவை விளையாட்டு

BREAKING: தங்கம் வென்ற இந்தியா….. சிங்கப்பெண்கள் MASS…!!!!

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் ‘லான் பவுல்ஸ்’
போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது. ‘லான் பவுல்ஸில்’ தெ.ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 17-10 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன்மூலம் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி முதன்முறையாக பதக்கம் வென்றுள்ளது. அதுவும் தங்கமாக அமைந்தது மகிழ்ச்சியே.

Categories

Tech |