மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் காலமானார். இவருக்கு வயது 74. இவர் இரண்டு முறை மதுரை கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவரின் மறைவிற்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Categories