தமிழகத்தின் மிக முக்கிய பிரபலமான பேராசிரியர் அல்போன்சா அருள்தாஸ் இன்று காலமானார்.
தமிழகத்தின் மிக முக்கிய ஓவிய கலைஞரும், சென்னை கவின் கலைக் கல்லூரியின் முதல்வருமான பேராசிரியர் அல்போன்சா அருள்தாஸ் இன்று காலமானார். இவர் நவீன ஓவியத்தில் இந்திய மரபினை ஓவியமாக ஓவியமாக தீட்டியவர். எம்ஜிஆரின் உருவத்தை மிக அற்புதமான ஓவியமாக தீட்டியதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவருக்கு மோதிரம் அணிவித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.