பிரபல பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சோ.சத்தியசீலன் உடல்நலக்குறைவால் திருச்சியில் சற்றுமுன் காலமானார். மூத்த தமிழறிஞரும், சிறந்த இலக்கியவாதியுமான இவர், திருச்சியின் அடையாளங்களில் ஒருவர். இவர் தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories