Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்…. இரங்கல்….!!!!

தமிழறிஞரும் திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். இவருக்கு வயது 70.பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் உடல் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |