தமிழ் மண் பதிப்பக நிறுவனர் கோ. இளவழகன் காலமானார். இவர் பிறமொழிகளில் உள்ள அரிய நூல்களை தமிழில் வெளியிட்டவர். மேலும் தொல்காப்பியம் முழுபாகம், தமிழர்களின் இசை இலக்கண தொகுப்பான தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின், “கருணாமிர்த சாகரம்” உள்ளிட்ட ஏராளமான அரிய தமிழ் இலக்கிய ஆய்வு நூல்களை வெளியிட்டு தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர். இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories