தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்படாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அரியலூர், கடலூரில் 15 எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கேட்ட ஓஎன்ஜிசி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
Categories