Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஆபாச படங்கள்…. பரபரப்பு உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆபாச படங்கள், பண மோசடிகள் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆபாச படங்கள் மற்றும் பண மோசடிகள் உள்ளிட்ட சைபர் குற்றங்களை தடுக்க மேலும் 4 சைபர் குற்ற தடுப்பு காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அதி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |