Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் இனி புதிய கட்டுபாடு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கேரளாவில் 15க்கும் மேற்பட்டோர் இருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவிலிருந்து ரயில்களில் தமிழகத்தில் வரும் பயணிகளை ஒருவர் விடாமல் பரிசோதிக்க வழித்தடத்தில் உள்ள ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட எல்லைகளில் பிற வாகனங்களில் மூலம் வருவோரையும் சோதனை செய்ய முகாம்கள் அமைக்கப்படுவதாக கூறியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |