Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று காலை பேருந்துகளை இயக்காமல் போராட்டம்?….. வெளியான தகவல்…!!!!!!

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிமனைகள் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடத்த தமிழக அரசு அளித்த ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சி ஐ டி யூ தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 14ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் சுமுக தேர்வு எட்டப்படவில்லை என்றால் தொடர் போராட்டம் வெடிக்கும் என கூறப்படுகிறது.

Categories

Tech |