Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மறைமுகமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |