Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இவர்களுக்கு இனி கட்டாயம் – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது கணிசமான அளவு அனைத்து மாவட்டங்களிலும் குறைந்து வருகிறது. இதனால் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு சர்க்கரை நோய், பக்கவாதம், ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் குணமடைந்தவர்கள் 28 நாட்களுக்கு பிறகு கட்டாயம் உடல் பரிசோதனை செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |