Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஊரடங்கு…? அவசர ஆலோசனை..!!

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பித்த அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து மருத்துவ நிபுணர்கள் உடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனாவை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு ஆகியவற்றுக்கான தேவை உள்ளதா என சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அவர் ஆலோசிப்பது தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |