Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோணா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. தற்போது கொரோனா பாதிப்புகள் அனைத்தும் குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தமிழகத்தில் இதுவரை இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியுள்ளது. ஆனால் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி, கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. சுய விருப்பத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வரவேண்டும் என கூறியுள்ளது.

Categories

Tech |