Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சற்றுமுன் திடீர் தடை….. அதிரடி உத்தரவு….!!!!

பொது விநியோகத் திட்டத்திற்கான 20,000 மெகா டன் பருப்பு, 80 லட்சம் பாமாயில் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முறையான வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றி டெண்டர் அறிவிப்பாணை விடுத்து கொள்முதல் செய்யலாம் என்றும், இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Categories

Tech |