தமிழகம் முழுவதும் நாளை 44 இடங்களில் நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த கூடாது என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Categories