Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மின்கட்டணம், பேருந்துகட்டணம் உயர்வு…? – அதிர்ச்சி…!!!

தமிழகத்தில்  120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இதில் மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறையில் கடன்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த துறையில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய மின் கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவை உயர்த்தப்பட போகிறதா? என்று பாஜக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

,ம்னன்வ்ஸ்

 

Categories

Tech |