Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் உச்சகட்ட அதிர்ச்சி – OMG…!!!

தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

கடந்த 14 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,289 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,280, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 9 பேர் என மொத்தம் 1289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 9 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 12,599 ஆகவும், 668 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8,46,480 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |