Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?…. தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக்கு பிறகு  ஊரடங்கு நீட்டிப்பது, கூடுதல் கட்டுப்பாடுகள்  குறித்து  அறிவிப்பு வெளியாக உள்ளது.

Categories

Tech |