தமிழக மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியம்மித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் குழுவின் துணைத் தலைவராக நியமித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழுநேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனிவாசன், மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, மல்லிகா சீனிவாசன், ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜன், ம்.விஜயபாஸ்கர் ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Categories