தமிழகத்தில் நாளை(பிப்..14) பிளஸ்- 2 கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், திருவண்ணாமலையில் வினாத்தாள் கசிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதேபோன்று 10ஆம் வகுப்பு திருப்புதல் தேர்விற்கான அறிவியல் வினாத்தாள் கசிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories