ஏப்ரல் 20, 21ம் தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும். மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Categories