தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார் . அதன்படி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் உயர்கல்வித்துறைக்கும், சுற்றுச்சூழல் முதன்மை செயலாளராக சுப்ரியா சாகு, பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளராக காகர்லா உஷா, வணிகவரித் துறை-பத்திரப்பதிவுத்துறை செயலாளராக ஜோதி நிர்மலா சாமி, ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக கே.கே கோபால் நியமிக்கப் பட்டுள்ளனர்.
Categories