தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் 3856 பேர், பிற மாநிலம் வெளி நாட்டிலிருந்து வந்த 87 பேர் என 3943 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 86,224-ல் இருந்து 90,167ஆக அதிகரித்துள்ளது.
Categories