Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் அதிரடி மாற்றம்… அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை தெற்கு மண்டல காவல் துறை கூடுதல் ஆணையராக கண்ணன், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த் குல்கர்னி, சிபிசிஐடி ஐஜியாக தேன்மொழி, சேலம் காவல் ஆணையர் ஆக சந்தோஷ் குமார், நெல்லை நகர காவல் ஆணையராக அன்பு, தூத்துக்குடி எஸ்பி ஆக மணிவண்ணன், அரியலூர் எஸ்பியாக பாஸ்கரன், மதுரை சரக டிஐஜி ஆக சுதாகர், விழுப்புரம் டிஐஜியாக பாண்டியன் மீட்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |