Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் உச்சகட்ட மரணம்…. பேரதிர்ச்சி..!!

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 147 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. இதன் காரணமாகத்தான் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தியது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 19588 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு 11,86,344 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 47 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 14,193 ஆகவும், 17,164 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் குணமடைந்தவர் எண்ணிக்கை 10,54,746 ஆகவும் உயர்ந்துள்ளது. 1,17,405 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |