தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்களின் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnreults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.gov.in, dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் பள்ளிகளில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Categories