மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளதால், தியேட்டர்கள், மால்கள் திருமணம் நிகழ்வு, திருவிழா, புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சு. உத்தரவிட்டுள்ளார். மேலும், சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது; அவர்கள் தற்போது நலமுடன் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
Categories